அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - சிவன்மலை


தல சிறப்பு        சைதன்ய சொரூபமாக இன்றும் சிவ வாக்கிய சித்தர் இங்கு வாழ்ந்து வருவதாகவும், உட்பிரகாரத்தில் குகையில் சிவவாக்கியர் அமர்ந்த நிலையில், வள்ளியோடு சுப்ரமணியர் அருளும் காட்சி உள்ளது. அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பாகும். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோயில் சென்று சூரியனை வழிபடுவதால் சிறப்பும் இங்கு கிடைக்கும்.


”திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம் வட்டத்தில் திருப்பூர் சாலையில் காங்கயத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் சிவன்மலை உள்ளது. காங்கய நாட்டுக்கு பொதுமலையாக உள்ளது. காங்கய நாட்டுப் பதினான்கு ஊர்ப்பொது மக்களும் வழிபட்டதாகவும் திருப்பணிகள் செய்ததாகவும் குடமுழுக்கு விழா நடத்தியதாகவும் இலக்கியங்களும் தனிப்பாடல்களும் வரலாற்று ஆவணங்களும் கூறுகிறது.”


கொங்கு நாட்டுக் குன்றுதோறாடல் தலங்களில் சிறந்தது சிவன்மலை சமயப் பெருமையும், இலக்கியச் சிறப்பும், புராணப் புகழும் உடையது சிவன்மலை, சிறுமலையாக இருந்தாலும் சிறப்புமிக்கது.


வரலாற்று முற்பட்ட காலத்திலிருந்தே சிவன்மலைப் பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் படியூர் சர்வோதய சங்கம் அமைந்துள்ள இடத்தின் பின்புறம் தொல்பழங்காலப் பெருங்கற்படைச் சின்னம் காணப்படுகிறது. இதன்மூலம் சிவன்மலையின் தொன்மை வெளிப்படுகிறது.


‘பட்டாலி நகர்ச் சிவன்மலை’ ‘சிவன்மலைக் பட்டாலியாரை என்றே குறிப்புக்கள் வருகின்றன. சிவன்மலைச் சுப்பிரமணியரை பட்டாலி பால்வெண்ணீசுவரர் பாலன் என்று அழைப்பதே வழக்கமாகும.

செய்திகள்

உத்தரவு பெட்டி

நிகழ்வுகள்

15 ஜனவரி 2016 : சஷ்டிவிரதம்


19 ஜனவரி 2016 : கார்திகை


24 ஜனவரி 2016 : தை பூசம்


30 ஜனவரி 2016 : சஷ்டி


13 பிப்ரவரி 2016 : சஷ்டிவிரதம்


15 பிப்ரவரி 2016 : கார்திகை


28 பிப்ரவரி 2016 : சஷ்டி


13 மார்ச் 2016 : கார்திகை


14 மார்ச் 2016 : சஷ்டிவிரதம்


23 மார்ச் 2016 : பங்குனி உத்தரம்


29 மார்ச் 2016 : சஷ்டி


10 ஏப்ரல் 2016 : கார்திகை


12 ஏப்ரல் 2016 : சஷ்டிவிரதம்


28 ஏப்ரல் 2016 : சஷ்டி


07 மே 2016 : கார்திகை


12 மே 2016 : சஷ்டிவிரதம்


27 மே 2016 : சஷ்டி


03 ஜூன் 2016 : கார்திகை


10 ஜூன் 2016 : சஷ்டிவிரதம்


26 ஜூன் 2016 : சஷ்டி


01 ஜூலை 2016 : கார்திகை


10 ஜூலை 2016 : சஷ்டிவிரதம்


25 ஜூலை 2016 : சஷ்டி


08 ஆகஸ்ட் 2016 : சஷ்டிவிரதம்


23 ஆகஸ்ட் 2016 : சஷ்டி


24 ஆகஸ்ட் 2016 : கார்திகை


07 செப்டம்பர் 2016 : சஷ்டிவிரதம்


21 செப்டம்பர் 2016 : கார்திகை


22 செப்டம்பர் 2016 : சஷ்டி


07 அக்டோபர் 2016 : சஷ்டிவிரதம்


18 அக்டோபர் 2016 : கார்திகை


21 அக்டோபர் 2016 : சஷ்டி


05 நவம்பர் 2016 : சஷ்டிவிரதம்

14 நவம்பர் 2016 : கார்திகை


19 நவம்பர் 2016 : சஷ்டி


05 டிசம்பர் 2016 : சஷ்டிவிரதம்


12 டிசம்பர் 2016 : சஷ்டி


19 டிசம்பர் 2016 : கார்திகை


அறநிலைத்துறை இணைப்புகள்